மக்களை சீரழித்து வரும் தொலைகாட்சியுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதிலிருந்து நம் பெண் மக்களில் ஒரு சிறு தொகையினரையாவது பாதுகாத்து அவர்களுக்கு மிக உயர்ந்த கல்வியளித்து, முன்மாதிரி முஸ்லீம் பெண்மநிகலாக அவர்களை உருவாக்கி வருகிறோம். ௧௯௯௫ முதல் பல நூற்றுக்கணக்கான மாணவிகள் மார்காக் கல்வி கற்றுச் சென்றுள்ளார்கள். தற்போது சுமார் ௫0 மாணவிகள் 'ஆலிமா' பாடத்திட்டத்தில் பயின்று வருகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்துடன் மிகச்சிறந்த பயிற்சி முறைகள்! மிகத்தரமான உணவு வகைகள்! இதர வசதிகளும் சிறப்பாக இங்கு வழங்கபடுகின்றன. குரானை முறையாக வாசித்து மனனம் செய்தல், அதன் தெளிவான விளக்கா உரைகள்! ஹதீஸ் விளக்கங்கள், நடைமுரைபயிர்சிகள், சீரிய வரலாறுகள், இஸ்லாத்தின் கொள்கைகள், அரபி மொழி இலக்கணம், வாழ்வில் வளம்பெற அழகான பர்யிர்சிகள் இக்கல்லூரி இல் போதிக்கபடுகின்றன. தமிழ், ஆங்கிலம், கை தொழில் - சமையல் பயிற்சிகளும், சமூக சேவைகள் மற்றும் சீர்திருத்த பயிற்சிகளும் அளிக்கபடுகின்றன.
சமுதாய கவலையுடன், இஸ்லாம் போற்றும் சாளிஹீன்கள் இங்கு உருவாக்கபடுகிறார்கள்.
மாணவிகள் சிலர் இலவசமாகும் சிலர் குறைந்த கட்டணமும் செலுத்தி ஹாஸ்டலில் தங்கியுள்ளனர்.
இதற்கு entha வித நிரந்தர வருமானமும் கிடையாது. நல்லோர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் இன்னும் பல மடங்கு இஹ்டனை சிறப்பாக நடத்திட முடியும் இன்ஷா அல்லாஹ் !
மாணவிகளின் உணுசெளவு, ஆசிரியைகளின் ஊதியம் மற்றும் நிர்வாக செலவு மாதந்தோறும் ஐம்பது ஆயிரம் ௫0,000 ரூபாய் ஆகிறது.
ஒரு ஆண்டிற்கு ஐந்தரை இலட்சம் ரூபாய் ஆகிறது.
எளிய மக்களின் பசியை போக்கும் தூய்மையான மார்க்க கல்விகாகும் நீங்கள் செலவிடும் தொகை 'சதகதுள் ஜாரியா' வைச்சேரும்.
No comments:
Post a Comment