'உங்களில் செல்வந்தர்களிடையே செல்வம் சுற்றிக்கொண்டிருக்கக்கூடாது என்பதற்காக நல்வழியில் பங்கிடுமாறு அல்லா கட்டளையடுகிறான்' (௫௯.௭)
' நபியே! அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களை தூய்மைப்படுத்தி பரிசுதமாக்குவீராக! அவர்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லா செவியுறுபவன் அறிந்தவன்'
அறிவார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
அல்லாஹ் உங்கள் அனைவருக்குக் நன்மைகளையும் உடல் நலனையும் முழுமையான பாதுகாவலையும் மறுமையில் மகத்தான வெற்றிகளையும் அருளட்டும்!
நீங்கள் செலவு செய்கின்ற செல்வம், நீங்கள் எதிர்பார்க்கின்ற நல்வழியில் அல்லாஹுக்கு பொருத்தமான வகையல் பயன் பயன்படுத்தப்பட ஒரு தூய்மையான நிறுவனத்தை அறிமுகம் செய்கிறோம். மூமின்களின் தாய் ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரில் இயங்கிவரும் இது அல்ல்லாஹ் உடைய மார்க்கத்தை நிலைநாட்டிட கடும் முயற்சி செய்து அயராமல் உழைத்து வருகிறது.
நம் சமுதாய மக்களும் மாற்று சமுதாய மக்களும் இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றியாளர்களாய் திகழ்ந்திடும் வகையல் திட்டமிட்டு அழகிய முறையில் அமைதியாக பாடுபட்டு வருகிறோம்.
எல்லாப் புகழும் அல்லாஹ் உக்கே
செல்வங்களின் உண்மையான உரிமையாளன் அல்லாஹ் ஒருவன் தான் . அவன் உங்களுக்கு தந்த செல்வத்தின் ஒரு சிறு பகுதியேனும் இந்த அறிய பணிகளுக்கு வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதற்கான நற்கூலிகளை அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் வழங்கித டுஆ செய்கிறோம்.
மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டுதல்
No comments:
Post a Comment