நம் உயிரினுமினிய சமுதாய மக்களுக்கு இஸ்லாத்தை அழகிய முறையில் விளக்கி நம் மக்களை நல்வழியில் செலுத்திட வேண்டும் என்கிற உயர்ந்த இலட்சியத்துடன் ௨௦௦௩ முஹ்டல் சொர்கத் தோழி குடும்ப மாத இதழ் வெளியிட்டு வருகிறோம். முற்றிலும் சமுதாய மக்கள் பயன்பெற்று சிறந்திடும் வகையிலான அறிவுபூர்வமான விஷயங்களை தாங்கி ஒவ்வொரு மாதமும் அழகிய முறையில் இஸ்லாத்தை பாடம் நடத்தி கொண்டிருக்கிறது. வியாபார நோக்கமின்றி, படிக்கும் மக்களை சிந்தித்து செயல்பட வைக்கும் நோக்குடன் முகவரிகளை வாங்கி கொண்டு இதழ்களை அனுப்பி வருகிறோம். இதுvum முறையான கல்வியை போதிப்பதால் நிரந்தர தர்மத்தையே சேரும்! மாதந்தோறும் இதற்க்கு பெருந்தொகை செலவாகிறது. வள்ளல் பெருமக்கள் வாரி வழங்கி நற்பேறு பெறுங்கள்.
No comments:
Post a Comment