தமிழ் நாட்டில் முதல் முறையாக 1995 முதல் இங்கு கோடைகால தீநியத் பயிற்சி முகாம் சிறப்பாக நடந்து வருகிறது. ஏப்ரல் மே மாதங்களில் உடலும் உள்ளமும் வெந்து போகாமல், இஸ்லாத்தின் அடிப்படைகளை அறிந்து ஈமானின் ஒளியை இதயங்களில் எயந்திசெல்லாம் மாணவிகள், குடும்பங்களில் நல்ல பெயரேடுதிடும் வகையில் தெளிவான பயிற்சி பெற்றுசெல்கிரார்கள்.
அந்த ஒரு மாதமும் மாணவிகளுக்கு உற்சாகமூட்டி விதவிதமான உணவளித்து நல்லுபதேசமும் போதித்து, மிக்க மகிழ்ச்சியுடன் அந்த மாணவிகள் விடை பெறுகிறார்கள்.
No comments:
Post a Comment