Wednesday, December 2, 2009

தாவா பணிகள்







நம்மை படைத்தது வாழ்வளித்த அல்லாஹுக்காக நாம் செய்ய வேண்டிய மிக முக்கிய கடமை தாவா பணியாகும். இதனை ஒழுங்கான முறையில் செய்து வருகிறோம். மக்களை வரவழைத்து அல்லது சந்தித்து திருப்தியாக உபசரித்து அர்த்தமுள்ள நூல்களை அன்பளித்து அல்லாஹ் உடைய மார்க்கத்தை அவர்களுக்கு அழகாக எடுத்துச்சொல்லி vaருகிறோம். ஆண்டிற்கு இருமுறை பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இங்கு ஆமையாக நடந்து வருகிறது. இப்புனிதப் பணியை மேலும் பரவலாக செய்திட தாவ குழு அமைத்து செயல்பட்டு வருகிறோம். இதன் செலவினங்களுக்கும் பொருளாதாரம் தேவைபடுகிறது.



No comments:

Post a Comment